Complete Solutions to Exercise of chapter காட்சித்தொடர்பு of Class 10 book with complete answers and questions

Class 10BIOLOGY
Chapterகாட்சித்தொடர்பு
SURA PUBLICATION(TAMIL)Exercise
Number Of Questions19
Academic Year2023-24
  1. அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது?


    View Solution
  2. பல கோப்புகள் சேமிக்கப்படும் இடம்


    View Solution
  3. நிரல் (script) உருவாக்க பயன்படுவது எது?


    View Solution
  4. நிரலாக்கத்தை தொகுக்கப் பயன்படுவது எது?


    View Solution
  5. பிளாக்குகளை (Block) உருவாக்க பயன்படுவது எது?


    View Solution
  6. கணினியில் இடம்பெற்றிருக்கும் செயலி மூலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும் ____________ எனப்படும்.


    View Solution
  7. பல கோப்புகளை உள்ளடக்கிய பெட்டகம் ______________ ஆகும்


    View Solution
  8. தேவையான நிரல்களை தேர்ந்தெடுக்க நாம் எந்த பொத்தானை அழுத்த வேண்டும்?


    View Solution
  9. குறிப்புகளை சேகரித்து, தொகுத்து, அச்செடுக்க பயன்படும் செயலி ______________ ஆகும்.


    View Solution
  10. படம் வரைவதற்கும் தொகுத்தலுக்கும் தேவையான செயலி ______________ ஆகும்.


    View Solution
  11. ஸ்கிராச்சு திருத்தியில் உள்ள பகுதிகள் எத்தனை?


    View Solution
  12. ஸ்கிராச்சு சாளரத்தில் கணினி மாந்தர்களை ______________ என்பர்.


    View Solution
  13. பிளாக்குகளை தேர்வு செய்ய பயன்படுவது ______________ ஆகும்.


    View Solution
  14. ஸ்கிராச் சாளரத்தில் கிடைக்கும் பின்னணி ___________ என்பர்.


    View Solution
  15. ஸ்கிரிப்ட் செயலியை திறப்பதற்கு எந்த பொத்தானை அழுத்த வேண்டும்?


    View Solution
  16. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் போன்றவை ___________க்கு உதாரணம் ஆகும்.


    View Solution
  17. படங்கள் வழியாக குறிப்பிட்ட கருத்தினை நமக்கு எளிதில் புரிய வைப்பது _____________ ஆகும்.


    View Solution
  18. கூற்றுகளும் , காரணங்களும் : கூற்று: நோட்பேடு மூலமாக படங்களை நாம் உருவாக்க முடியாது. காரணம்: நோட்பேடு என்பது குறிப்புகளை சேகரிக்க உதவும் செயலி. எனவே படம் வரைய முடியாது. பெயிண்ட் (Paint) செயலியில் நாம் படைகளை உருவாக்கலாம்.


    View Solution
  19. கூற்றுகளும் , காரணங்களும் : கூற்று: கோப்புகளின் தன்மையை நிர்ணயிப்பது செயலியின் பயன்பாடுகளே. காரணம்: கணினியில் இடம் பெற்றிருக்கும் செயலி மூலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும் கோப்புகள் என்கிறோம். எனவே கோப்புகளின் தன்மையை நிர்ணயிப்பது பயன்பாடு செயலியே ஆகும்.


    View Solution

Exercise questions and complete solutions for chapter காட்சித்தொடர்பு of SURA BIOLOGY (TAMIL) of Class 10

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 10 BIOLOGY காட்சித்தொடர்பு