Complete Solutions to Exercise of chapter சுற்றுச்சூழல் மேலாண்மை of Class 10 book with complete answers and questions

Class 10BIOLOGY
Chapterசுற்றுச்சூழல் மேலாண்மை
SURA PUBLICATION(TAMIL)Exercise
Number Of Questions47
Academic Year2023-24
  1. காடுகள் அழிப்பினால் மழை பொழிவு ___________________


    View Solution
  2. மண்ணின் மேல் அடுக்கு மண் துகள்கள் அகற்றப்படுவது _____________________


    View Solution
  3. சிப்கோ இயக்கம் ___________ எதிராக ஆரம்பிக்கப்பட்டது.


    View Solution
  4. __________________ என்பது தமிழ்நாட்டிலுள்ள உயிர்க்கோள பாதுகாப்பு மையமாகும்.


    View Solution
  5. ஓத ஆற்றல் _______________ வகை ஆற்றலாகும்.


    View Solution
  6. கரி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை _______________ எரிபொருட்கள் ஆகும்


    View Solution
  7. மின்சார உற்பத்திக்கு மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் எரிபொருள் ___________ ஆகும்.


    View Solution
  8. சரியா அல்லது தவறா என கூறுக. தவறாயின் சரியான கூற்றை எழுதுக. உயிரி வாயு ஒரு புதைபடிவ எரிபொருளாகும்.


    View Solution
  9. சரியா அல்லது தவறா என கூறுக. தவறாயின் சரியான கூற்றை எழுதுக. மரம் நடுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.


    View Solution
  10. சரியா அல்லது தவறா என கூறுக. தவறாயின் சரியான கூற்றை எழுதுக. வாழிடங்களை அழிப்பது வன உயிரிகளின் இழப்புக்குக் காரணமாகும்.


    View Solution
  11. சரியா அல்லது தவறா என கூறுக. தவறாயின் சரியான கூற்றை எழுதுக. அணு ஆற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றலாகும்.


    View Solution
  12. சரியா அல்லது தவறா என கூறுக. தவறாயின் சரியான கூற்றை எழுதுக. அதிகப்படியான கால்நடை மேய்ச்சல் மண் அரிப்பைத் தடுக்கும்.


    View Solution
  13. சரியா அல்லது தவறா என கூறுக. தவறாயின் சரியான கூற்றை எழுதுக. வன உயிர்களை வேட்டையாடுதல் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.


    View Solution
  14. சரியா அல்லது தவறா என கூறுக. தவறாயின் சரியான கூற்றை எழுதுக. தேசியப்பூங்கா ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.


    View Solution
  15. சரியா அல்லது தவறா என கூறுக. தவறாயின் சரியான கூற்றை எழுதுக. வன உயிர் பாதுகாப்புச் சட்டம் 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.


    View Solution
  16. கீழ்வனவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருட்கள்? i) தார் ii) கரி iii) பெட்ரோலியம்


    View Solution
  17. கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக கீழுள்ளவற்றுள் எவற்றினை நீவிர் பயன்படுத்துவீர்?


    View Solution
  18. வாகனங்கள் வெளியேற்றும் புகையில் உள்ள வாயுக்கள்? i) கார்பன் மோனாக்சைடு ii) சல்பர் டை ஆக்ஸைடு iii) நைட்ரஜன் ஆக்ஸைடுகள்


    View Solution
  19. மண்ணரிப்பைத் தடுக்கப் பயன்படுவது


    View Solution
  20. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்


    View Solution
  21. கீழுள்ளவற்றுள் மண்ணரிப்பு அதிகமாக காணப்படும் இடம்


    View Solution
  22. கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம்/வளங்கள்


    View Solution
  23. கிராமங்களில் கிடைக்கும் பொதுவான ஆற்றல் மூலம்/மூலங்கள்


    View Solution
  24. பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது


    View Solution
  25. மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம்


    View Solution
  26. புவி வெப்பமாதலின் காரணமான ஏற்படக்கூடிய விளைவு


    View Solution
  27. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது?


    View Solution
  28. கூற்று: மழை நீர் சேமிப்பு என்பது மழை நீரை சேமித்து பாதுகாப்பதாகும். காரணம்: மழை நீரை நிலத்தடியில் கசியவிட்டு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம்.


    View Solution
  29. கூற்று: CFL பல்புகள் மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் மின்னாற்றலை சேமிக்க முடியும். காரணம்: CFL பல்புகள் சாதாரண பல்புகளை விட விலை அதிகமானவை. எனவே சாதாரண பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் நமது பணத்தையும் சேமிக்கலாம்.


    View Solution
  30. புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்களை தேர்ந்தெடு.


    View Solution
  31. __________ மாநிலத்தில் சிப்கோ இயக்கம் தோன்றியது


    View Solution
  32. காடுகள் பாதுகாப்புச் சட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு ________ ஆகும்


    View Solution
  33. ______ ம் ஆண்டு ஜிம் கார்பெட் தேசிய பூங்கா உத்தரகாண்ட் மாநிலத்தில் துவங்கப்பட்டது.


    View Solution
  34. இந்தியாவில் தற்போது _________ உயிர்க் கோளக் காப்பகங்கள் உள்ளன.


    View Solution
  35. இந்தியாவில் முதல் தேசிய பூங்கா ______________ ஆகும்


    View Solution
  36. இந்திய வன உயிரி பாதுகாப்பு நிறுவனம் _________________ ல் உள்ளது.


    View Solution
  37. 1976 ம் ஆண்டில் _____________ பாதுகாப்பு திட்டம் துவங்கப்பட்டது


    View Solution
  38. புதைபடிவ எரிபொருள்களுடன் தொடர்புடையவை அல்ல ___________________


    View Solution
  39. உலக அளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தலில் _________ பெரிய நாடு இந்தியாவாகும்.


    View Solution
  40. _______________ பெட்ரோலியத்திலிருந்து கிடைப்பதில்லை.


    View Solution
  41. மருத்துவமனை கழிவுகளை ______________ முறையில் அகற்றலாம்.


    View Solution
  42. நீரின் அடர்த்தி காற்றின் அடர்த்தியை விட அதிகமாக உள்ளதால் _______________ நீரின் இயக்கத்தினால் கூட டர்பனை இயக்கி மின் உற்பத்தி செய்ய முடியும்.


    View Solution
  43. ______________ அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது.


    View Solution
  44. கூற்று: ஓத ஆற்றல் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தவில்லை. காரணம்: நீரின் அடர்த்தி காற்றை விட அதிகமாக உள்ளதால் மிக மெதுவான நீரின் இயக்கத்தினால் கூட டர்பனை இயக்கச் செய்வதால் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.


    View Solution
  45. கூற்று: ஊரணிகள் பழங்கால முறையில் மழை நீரை சேமித்தல் ஆகும். காரணம்: ஊரணிகள் இன்றைய சூழலில் பயன் தருவது இல்லை.


    View Solution
  46. கூற்று: நெல் தவிட்டினை மறுபயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம். காரணம்: இது உயிரிய வாயு தயாரிக்க உதவுகிறது.


    View Solution
  47. கூற்று: தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோள காப்பக பகுதி ஆகும். காரணம்: இங்கு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாக்கப்படுகிறது.


    View Solution

Exercise questions and complete solutions for chapter சுற்றுச்சூழல் மேலாண்மை of SURA BIOLOGY (TAMIL) of Class 10

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 10 BIOLOGY சுற்றுச்சூழல் மேலாண்மை