Class 10 | BIOLOGY |
Chapter | உயிாின் தோற்றமும் பாிணாமமும் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 28 |
Academic Year | 2023-24 |
உயிா்வழித் தோற்ற விதியின் கூற்றுப்டி
"பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை" கோட்பாட்டை முன்மொழிந்தவர்.
பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்குப் பயன்படுகிறது.
தொல் உயிா்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் தற்போதைய முறை
வட்டார இன தாவரவியலம் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்.
உயிா் பிறப்புக் கோட்பாடு ------------- அவர்களால் உருவாக்கப்பட்டது.
உயிா்களின் வேதிப் பாிணாமம் என்னும் கருத்தை வெளியிட்டவா்கள்.------------------
-------------- என்பது எச்ச உறுப்பு அல்ல.
------------------- என்பவர் தொல்லுயிாியல் துறையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
குட்டை கால்களுடைய ஆன்கான் செம்மறியாடு ---------------க்கு சிறந்த உதாரணம்.
தொல் தாவரவியலின் தந்தை / நவீன தொல் தாவரவியலுக்கு அடித்தளமிட்டவர்
------------- என்பது மட்டுமே கோல்டி லாக் மண்டலத்தில் உள்ள கோளாக கருதப்படுகிறது.
உயிா்வழித் தோற்ற விதி அல்லது வழிமுறைத் தொகுப்பு கொள்கையை வெளியிட்டவர் ------------------ ஆவார்.
பெரு வெடிப்புக் கோட்பாடு -------------- விளக்குகிறது.
தொல் தாவரவியல் என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவாக்கப்பட palaeon என்ற சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது. அதன் பொருள்--------------
பாறைகளில் புதை உயிா்ப்படிவங்கள் உருவாவதை --------------- என்கிறோம்.
கதிாியக்கக் கார்பன்் (C14) கால அளவு முறையைக் கண்டுபிடித்தனர்.
------------- போன்ற கனிமங்கள் இறந்த உயிாியின் உள்ளே திசுக்களை அழித்து ஒரு பாறை போன்ற புதை படிமத்தை உருவாக்குகிறது.
பெரும்பாலும் ----------------- மரக்கட்டைகளும் கல்லாதல் முறையில் படிவம் ஆகின்றன.
சார்லஸ் டார்வின் என்பவர் ஒரு சிறந்த ----------------------
---------------- பறவையின் சிறப்பழந்த இறக்கைகள், உறுப்பை பயன்படுத்தாமைக்கான எடுத்துக்காட்டு ஆகும்.
பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தேர்வு செய்க. கூற்று : ஜிங்கோ பைலோபா வாழும் தொல் உயிா்ப் படிமம் ஆகும். காரணம் : இவை படிவமாக மாறிய முன்னோரைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதுடன், உயிருள்ளவையாகவும் உள்ளதால் இவற்றை வாழும் தொல் உயிா் படிவம் என்கிறோம்.
பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தேர்வு செய்க. கூற்று : புவியில் நிலவும் சூழலுக்கு ஏற்ப தொடர்ச்சியான வேதிவினை மூலமாக உயிா் தோன்றியது. காரணம் : இது உயிர்களின் வேதிப்பாிணாமக் கொள்கை ஆகும்.
பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தேர்வு செய்க. கூற்று : கடலுக்கு அடியில் உள்ள இரத்த உயிாினங்களின் கடின உறுப்புகள் படிவங்களால் மூடப்படுகிறது. காரணம் : தாவரம் அல்லது விலங்கு பாறைகளுக்கு இடையே அதே அமைப்பு மாறாமல் பதப்படுத்தப்படுகிறது.
ஆன்கான் செம்மறியாடு ------------க்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
உயிா்பிறப்புக் கோட்பாட்டினை கூறியவர்.----------------
வட்டார இனத் தாவரவியல் என்னும் சொல்லை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் ----------------
------------ ஒரு எச்ச உறுப்பாகும்.
EXERCISE questions and complete solutions for chapter உயிாின் தோற்றமும் பாிணாமமும் of SURA BIOLOGY (TAMIL) of Class 10