Class 10 | BIOLOGY |
Chapter | மரபியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 34 |
Academic Year | 2023-24 |
மெண்டலின் கருத்துப்படி அல்லீல்கள் கீழ்க்கண்ட பண்புகளைப் பெற்றுள்ளன.
எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?
செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி
சென்ட்ரோமியா் மையத்தில் காணப்படுவது ----------- வகை குராேமோசோம்.
டி.என்.ஏ.வின் முதுகெலும்பாக ---------- உள்ளது.
ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது -----------
மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை -------------
பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் ----------------- என அழைக்கப்படுகிறது.
V வடிவ குரோசோம்கள் ----------- எனப்படும்.
மனிதனில் -------------- வது ஜோடி குரோமோசோம்கள் பால் குரோமோசோம்கள் ஆகும்.
மனிதனில் ஒற்றை மய செல்களில் --------------------- ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.
L வடிவக் குரோமோசோம்கள் --------------- என அழைக்கப்படுகின்றன.
--------------- நைட்ஜன் காரம் அல்ல.
சாியான ஜோடியினைத் தோ்ந்தெடு
வாட்சன், கிாிக் மற்றும் வில்கின்ஸ் ஆகியோாின் --------------- ஆய்வுக்காக நோபல் பாிசு வழங்கப்பட்டது.
டவுன் நோய்க்கூட்டு அறிகுறி ---------- ஐ சார்ந்தது.
-------------------- ஒரு ஜீன் அல்லது புள்ளி சடுதிமாற்றம்
இரட்டிப்பாதல் தொடங்கும் இடத்தில் ---------- என்ற நொதி இணைகிறது.
சென்ட்ரோமியர் குரோமோசோமமின் மையத்திற்கு அருகில் காணப்படுவது ----------------- ஆகும்.
மனிதர்களின் ஒவ்வொரு செல்களிலும் ------------------------ ஜோடி குரோமோசோம்கள் காணப்படுகின்றன.
நைட்ரஜன் காரங்களுக்கு இடையேயான நைட்ரஜன் பிணைப்பு டி.என்.ஏ.விற்கு -------------தன்மையைத் தருகிறது.
பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தேர்வு செய்க. கூற்று : குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பது மனித ஆண் இனச் செல்களே. காரணம் : ஆண் இனச் செல்கள் ஹோமோகேமீட்டிக் ஆகும்.
பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தேர்வு செய்க. கூற்று : டி.என்.ஏ.வில் பியுாின்களும் பிரமிடின்களும் சம அளவில் உள்ளன. காரணம் : அடினைன் குவானைனுடனும் சைட்டோசின் தைமினுடனும் இணைந்து காணப்படும்.
பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தேர்வு செய்க. கூற்று : சார்பின்றி ஒடுங்குதல் விதி இரு பண்பு கலப்பினை சார்ந்துள்ளது. காரணம் : காரணிகள் ஒரு ஜோடி மற்றொரு ஜோடியுடன் சார்பின்றி ஒதுங்குகின்றன.
பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தேர்வு செய்க. கூற்று : ரெட்டிப்பாதல் தொடங்கும் இடத்தில் ஹெலிகேஸ் என்ற நொதி இணைகிறது. காரணம் : ஹெலிகேஸ் டி.என்.ஏ வில் இரண்டு இழைகளைப் பிாிக்கிறது.
பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தேர்வு செய்க. கூற்று : டி.என்.ஏ மரபுத் தகவல்களை கடத்துவதில் முக்கிய அங்கமாக உள்ளது. காரணம் : மரபியல் தகவல்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது.
பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தேர்வு செய்க. கூற்று : மனித இனத்தில் பெண் உயிாிகள் ஹோமோகேமீட்டிக் ஆகும். காரணம் : அண்ட செல்கள் ஒரே மாதிாியான குரோமோசோம் அமைப்பினைப் பெற்றுள்ளது.
குரோமோசோம் என்ற சொல்லை முதன்முதலில் வழங்கியவர் யார்?
டி.என்.ஏ யி்ன் விாிவாக்கம்?
குரோமோசோமின் இரண்டு கரங்களும் இணையும் புள்ளியின் பெயர் என்ன?
ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது -----------
மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை -------------
சாியான ஜோடியினைத் தோ்ந்தெடு
டவுன் நோய்க்கூட்டு அறிகுறி ---------- ஐ சார்ந்தது.
EXERCISE questions and complete solutions for chapter மரபியல் of SURA BIOLOGY (TAMIL) of Class 10