Class 10 | BIOLOGY |
Chapter | தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 43 |
Academic Year | 2023-24 |
இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் ---------------.
பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டுவிடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிாினம் -------------------
சின்கேமியின் விளைவால் உருவாவது---------------
மலாின் இன்றியமையாத பாகங்கள்
காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்.
மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பொ்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது?
இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சாியான கூற்று எது?
விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடா்த்தியான, முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பொிய நீட்சியடைந்த செல்கள்
ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது?
கீழ்கண்டவற்றுள் எது IUCD?
துண்டாதல் --------------------ல் காணப்படுகிறது
இழப்பு மீட்டல் நிகழ்வு -------ல் காணப்படுகிறது
மகரந்தத் தூள் --------------- உள்ளே காணப்படுகிறது.
அண்ட சாதகமானது ---------------- பக்கவாட்டு செல்களைக் கொண்டுள்ளது.
எண்டோமெட்ரியம் கருபதிவுக்கு தயாராகும் நிலை ------------ ஆகும்.
கருப்பதித்தல் நிகழ்வுக்குப் பின்னர் ----------- நடைபெறுகிறது.
முன் பிட்யூட்டாி சுரக்கும் ------- எனும் ஹார்மோன, பால் உற்பத்தியாதலைத் தூண்டுகிறது.
தேனீக்கள், ஈக்கள் முதலான பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு ----------------------- என்று பெயர்.
பூக்களில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கையில் ஏற்த்தாழ ------------- மகரந்தச் சோ்க்கையானது தேனீக்களால் நடைபெறுகிறது.
சூலின் அடிப்பகுதி ---------- எனப்படும்.
தாய்த்தாவரத்திலிருந்து தோன்றும் வளாியிலிருந்து மொட்டு தோன்றுவது -------------- எனப்படும்.
அணில்கள் மூலமாக ------------ மரத்தில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது?
ஒவ்வொரு மகரந்தத்திலும் பை போன்ற அமைப்பில் ---------------- காணப்படுகிறது.
விந்தணுவாக்க நிகழ்வானது --------------- இல் நடைபெறுகிறது.
பொதுவாக மனிதாில் கா்ப்ப காலம் ------------------- நாள்களாகும்.
கா்ப்பகாலத்தில் கருப்பையானது தன்னுடைய இயல்பு நிலையிலிருந்து ------------------------ மடங்கு வரை விாிவடைகிறது.
கரோனா ரேடியேட்டா -------------- ஆல் ஆனது.
அண்டத்தின் மேற்புற படலத்தின் சவ்வு ---------------- என்றழைக்கப்படுகின்றன.
பாலிக்கிளிலிருந்து விடுபட்ட அண்டம் ------------- மணிநேரம் மட்டுமே உயிருடன் இருக்கும்.
தேசிய குடும்ப நலத்திட்டமானது --------------- வில் 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது
பின் பிட்யூட்டாியில் சுரக்கும் ஹார்மோனான -------------- கருப்பை சுருங்குவதைத் தூண்டுகிறது.
பின்வருவனவற்றுள் தன்மகரந்தச் சோ்க்கைக்கு உதாரணம் எது?
----------- தட்டு வடிவமான அமைப்பாகும்.
பொதுவாக ----------------- நிலையில் மாதவிடாய் நிகழ்வதில்லை.
பொதுவாக ஒவ்வொரு ----------------- ஒரு முட்டையானது அண்டகத்தில் முதிா்ச்சியுறுகி்றது.
கூற்று மற்றும் காரணம் கூற்று (A) : அறுவை சிகிச்சை முறையில் கருத்தடை செய்வது கருபதித்தலை தடுப்பதாகும். காரணம் (R) : டியூபெக்டமி என்பது கருத்தடை அறுவை சிகிச்சை.
கூற்று மற்றும் காரணம் கூற்று (A) : மகரந்த தூளின் உற்பத்தி செல் பிாிதல் அடைந்து இரண்டு ஆண் பாலினச் செல்களை உண்டாக்குகிறது. காரணம் (R) : மகரந்தத் தூளின் உடல செல்லினுள் ஒரு பொிய உட்கரு உள்ளது.
கூற்று மற்றும் காரணம் கூற்று (A) : பின் பிட்யூட்டாியில் சுரக்கும் ஹார்மோனான ஆக்சிடோசின் கருப்பை சுருங்குவதை தூண்டுகிறது. காரணம் (R) : பின் பிட்யூட்டாியின் ஹார்மோனான ஆக்சிடோசின் பால் வெளியேறுதலைத் தூண்டுகிறது.
இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சாியான கூற்று எது?
மொட்டுவிடுதல்--------------ல் காணப்படுகிறது.
பின்வருவனவற்றுள் தன்மகரந்தச் சோ்க்கைக்கு உதாரணம் எது?
முன் பிட்யூட்டாியின் ஹார்மோனான -------------- பால் உற்பத்தியை தூண்டுகிறது.
EXERCISE questions and complete solutions for chapter தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் of SURA BIOLOGY (TAMIL) of Class 10