Class 10 | BIOLOGY |
Chapter | தாவர மற்றும் விலங்கு ஹாா்மோன்கள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 80 |
Academic Year | 2023-24 |
ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு
நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்
பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?
அவினா முளைக்குருத்து உறை ஆய்வு ---------------- என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
கரும்பில் உற்பத்தியாகும் சா்க்கரையின் அளவை அதிகாிக்க அவற்றின்மீது ---------- தெளிக்கப்படுகிறது.
LH ஐ சுரப்பது ---------
கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்.
கீழுள்ளவற்றுள் எது நாளமு்ள்ளச் சுரப்பியாகவும் நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?
தலைமைச் சுரப்பி எனப்படுவது எது?
கூற்று மற்றும் காரணம் வகை கேள்விகள். பின்வரும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சாியான பதிலாக குறிக்கவும். கூற்று : சந்தைப்படுத்தப்படும் காய்கறிகளில் சைட்டோகைனினைத் தெளிப்பது அவை பல நாட்கள் கெடாமல் இருக்கச் செய்யும். காரணம் : சைட்டோகைனின்கள் கனிம ஊட்ட இடப்பெயா்ச்சியினால் இலைகள் மற்றும் ஏனைய உறுப்புகள் முதுமையடைவதைத் தாமதப்படுத்தப்படுகின்றன.
கூற்று மற்றும் காரணம் வகை கேள்விகள். பின்வரும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சாியான பதிலாக குறிக்கவும். கூற்று : பிட்யூ்ட்டாி சுரப்பி 'தலைமை சுரப்பி' என்று அழைக்கப்படுகிறது. காரணம் : இது பிற நாளமில்லா சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகிறது.
கூற்று மற்றும் காரணம் வகை கேள்விகள். பின்வரும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சாியான பதிலாக குறிக்கவும். கூற்று : டயபடிஸ் மெல்லிடஸ் இரத்த சா்க்கரை அளவை அதிகாிக்கிறது. காரணம் : இன்சுலின் இரத்த சா்க்கரை அளவைக் குறைக்கிறது.
ஆக்சின் என்ற சொல்லை அறிமுகம் செய்தவர்?
தாவரங்களில் ஆக்சின் இருப்பதை கண்டறிந்தவர் -----------ஆவார்.
------------------- போன்றவை உருவத் தோற்றவியலுக்கு மிகவும் தேவையானதாகும்.
தக்காளி தாவரத்தில் ------------ பக்கவாட்டு மொட்டின் வளா்ச்சியைத் தடை செய்யும் வீாியமிக்க வளர்ச்சி அடக்கி ஆகும்.
குளிர் காலங்களின் போது பிா்ச் போன்ற மரங்களில் ------------- மொட்டு உறக்கத்தைத் தூண்டுகிறது.
------------------ ஒரு வளர்ச்சி அடக்கி ஆகும்.
------------ என்பது தைராய்டு ஹார்மோனின் பணியாக கருதப்படுகிறது.
----------- இறுக்க நிலை ஹார்மோன் என அழைக்கப்படுகிறது.
முதிர்ச்சி அடையும் முன்னரே இலைகள், மலர்கள் உதிா்வது --------------------- ஹார்மோனால் மட்டுமே
------------------ என்பது இயற்கை ஆக்சின்களாகும்.
---------------- என்பது உடல் திசுக்களில் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது.
குழந்தைகளில் தைராய்டு ஹார்மோன்களின் குறைவான சுரப்பின் காரணமாக ----------- உண்டாகிறது.
தாவர பசுங்கணிகங்களில் காணப்படும் ஹாா்மோன் ------------- ஆகும்.
--------------- கனிகள் பழுப்பதை ஊக்குவிக்கிறது.
----------------- தாவரத்தில் ABA பக்க வாட்டு மொட்டின் வளர்ச்சியைத் தடை செய்யும் வீாியமிக்க வளர்ச்சி அடக்கி ஆகும்.
கருவுறுதல் நடைபெறாமல் கனிகள் உருவாதலை தூண்டுவதில் --------------------- களை விட் ஜிப்ரல்லின்கள் திறன் மிக்கவை
பெண்களின் குழந்தைப் பேற்றின் போது கருப்பையை சுருங்கவும் மற்றும் விாிவடையச் செய்வதும் ---------------------- ஹார்மோன் ஆகும்.
------------------- ஹார்மோன் குறைவாக சுரப்பதால் குழந்தைகளுக்கு குள்ளத்தன்மை ஏற்படுகிறது.
உணவில் தேவையான அளவு --------------- இல்லாததால் எளிய காய்ட்டர் ஏற்படுகிறது.
ஒவ்வொரு நாளும் தைராய்டு சுரப்பியானது தைராக்சினைச் சுரக்க -------------- அயோடின் தேவைப்படுகிறது.
சைட்டோகைனின் அதிகமாக காணப்படுவது ------------- ஆகும்.
------------------ என்பவர் நாளமில்லா சுரப்பி மண்டலத்தின் தந்தை எனக் குறிப்பிடப்படுகிறார்.
தைமஸ் சுரப்பி ------------- என்ற ஹார்மோனை சுரக்கிறது.
சோனா குளாமருலோசாவில் உள்ள மினரலோக்கார்டிகாய்டுகள் சுரக்கும் ஹாா்மோன் ----------- ஆகும்
இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டால் உண்டவாது -----------------
-------------- என்பவர் முதன்முறையாக தைராக்சின் ஹார்மோனை படிக நிலையில் தனித்துப் பிாித்தார்.
ஆண்டிடையூாிட்டிக் ஹார்மோனின் மறுபெயர் ---------------------- ஆகும்.
கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள கிளைக்கோஜனை குளுக்கோசாக மாற்றுவதை ஊக்குவிப்பது -------------------- ஆகும்.
கல்லீீரலில் கிளைக்கோஜனை குளுக்கோஸாக மாற்றம் அடைய உதவுவது ---------------- ஆகும்.
------------- குளுக்கோகான் ஹார்மோனை சுரக்கிறது.
வளர்ச்சி ஹார்மோன் குறைவாக சுரப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படுவது ------------------ ஆகும்.
பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தோ்வு செய்க. கூற்று : இன்சுலின் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. காரணம் : இன்சுலின் குளுக்கோஸ் ஹார்மோனும் சமநிலையில் செயல்படுவதால் டயாபடீஸ் மெலிடஸ் தடுக்கப்படுகிறது.
பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தோ்வு செய்க. கூற்று : ஆக்சின் நுனி ஆதிக்கம் நடைபெற உதவுகிறது. காரணம் : ஆக்சின்கள் தண்டின் நீட்சியை ஊக்குவிக்கிறது.
பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தோ்வு செய்க. கூற்று : சைட்டோகைனின் விதையில்லா கனி உருவாதலை தூண்டுகிறது. காரணம் : சைட்டோகைனின் செல் பகுப்பினை ஊக்குவிக்கிறது.
பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தோ்வு செய்க. கூற்று : எபிநெஃப்ரின் மற்றும் நார் எபிநெஃப்ரின் ஹார்மோனும் அவசர கால ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன. காரணம் : இவை மன அழுத்தம் மற்றும் உணா்ச்சி வசப்படும் காலங்களில் உற்பத்தியாகின்றன.
பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தோ்வு செய்க. கூற்று : வளர்ச்சி ஹார்மோன் என்பது உடல் திசுக்களில் வளா்ச்சி மற்றும் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது. காரணம் : வளர்ச்சி ஹார்மோன் குழந்தைகளுக்கு அதிகமாக சுரந்தால் அசுரத்தன்மை ஏற்படும்.
ஆல்பா செல்கள் : குளுக்கோகான், பீட்டா செல்கள் : ----------------
வேதியியல் தூதுவர்கள் என்பவை யாவை?
இயற்கை ஆக்ஸின்களுக்கு உதாரணம் ?
செயற்கை ஆக்சின்களுக்கு உதாரணம்?
பக்கவாட்டு மொட்டுகளின் வளா்ச்சியை தடை செய்தல்?
விதையில்லா கனி உருவாதல் என்பதின் பெயர்?
தேங்காயின் இளநீாில் காணப்படும் தாவர ஹார்மோன் எது?
கோமாளித்தனமான நோயின் மறுபெயர் என்ன?
இறுக்க நிலை ஹார்மோன் என அழைக்கப்பபடுவது எது?
வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன் எது?
பிட்யூட்டாி சுரப்பின் கதுப்புகள் யாவை?
தலைமைச் சுரப்பி எனப்படுவது எது?
ஆளுமை ஹார்மோன் என அழைக்கப்படுகிறது?
தைராக்சின் உருவாக்கத்திற்கு தேவையான கனிமச்சத்து எது?
தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் உள்ள சுரப்பி எது?
கணையத்தில் காண்ப்படும் நாளமில்லா சுரப்பி செல்கள் எவை?
தைமஸ் சுரப்பி சுரக்கும் ஹார்மோன் எது?
IAA என்றால் என்ன?
கருவுறாக் கனியாதல் என்றால் என்ன? எ.கா தருக.
அட்ரீீனல் சுரப்பியின் படம் வரைந்து பாகம் குறிக்கவும்.?
லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள செல்களையும் ஹார்மோனையும் கூறு?
தைராய்டு ஹார்மோன் ஆளுமை ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது?
புரோஜெஸ்டிரானின் இரு பணிகளைக் கூறு?
அப்சிசிக் அமிலத்தின் வாழ்வியல் விளைவுகளை எழுது?
எத்திலினின் வாழ்வியல் விளைவுகளை எழுது?
விாிவாக்கம் தருக. LH?
விாிவாக்கம் தருக. PRL?
விாிவாக்கம் தருக. T3?
முதிா்ச்சியடையும் முன்னால் உதிர்தலை ஏற்படுத்துவது ------------
----------------- போன்றவை உருவத்தோற்றவியலுக்கு மிகவும் தேவையானதாகும்.
தக்காளி தாவரத்தில் ------------ பக்கவாட்டு மொட்டின் வளா்ச்சியைத் தடை செய்யும் வீாியமிக்க வளர்ச்சி அடக்கி ஆகும்.
குளிர் காலங்களில் ------------------------- மொட்டு உறக்கத்தை தூண்டுகிறது.
EXERCISE questions and complete solutions for chapter தாவர மற்றும் விலங்கு ஹாா்மோன்கள் of SURA BIOLOGY (TAMIL) of Class 10