Class 10 | BIOLOGY |
Chapter | நரம்பு மண்டலம் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 43 |
Academic Year | 2023-24 |
இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம்
பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது
அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை
டென்ட்ரான்கள் செல் உடலத்தை ................... தூண்டலையும், ஆக்சான்கள் செல் உடலத்திலிருந்து .................... தூண்டலையும் கடத்துகின்றன.
மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்
................... இணை மூளை நரம்புகளும் .................... இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன.
மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசைநார்களுக்குத் தூன்டல்களை கடத்தும் நியூரான்கள்
மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப்பகுதி எது?
ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்
வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்
கீழுள்ளவற்றும் நரம்புச் செல்களில் காணப்படாதது
ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்ப நிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?
கூற்று (A): மைய நரம்பு மண்டலம் முழுமையும், மூளைத் தண்டு வடத் திரவத்தால் நிரம்பியுள்ளது. காராணம் (R): மூளைத் தண்டு வடத் திரவத்திற்கு இத்தகைய பணிகள் கிடையாது.
கூற்று (A): டியூரா மேட்டர் மற்றும் பையா மேட்டர்களுக்கிடைப்பட்ட இடைவெளியில் கார்பஸ் கலோசம் அமைந்துள்ளது காரணம் (R): இது மூளை பெட்டகத்தினுள் நிலையான உள் அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
தானியங்கு நரம்பு மண்டலத்தை மூளையிலுள்ள ................... கட்டுப்படுத்துகிறது.
தும்முதல், கொட்டாவி விடுதல் போன்றவை ...... செயலுக்கு சிறந்த உதாரணங்களாகும்.
உறக்க சுழற்சியை கட்டுப்படுத்துவது ............. ஆகும்.
மூளையின் இரண்டாவது மிகப்பெரிய பகுதி ......... ஆகும்.
மனித உடலின் மிக நீளமான செல் ........... ஆகும்.
நியூரோ கிளியா என்பவை ....... என்றும் அழைக்கப்படுகின்றன.
சைட்டான் என்பது செல் உடலம் அல்லது ........ என்றும் அழைக்கப்படும்.
சைட்டோ பிளாசத்தில் காணப்படும் பெரிய துகள்கள் .............. ஆகும்.
ஆக்ஸானின் பிளாஸ்மா சவ்வு ... எனப்படும்.
ஆக்ஸானின் மேற்புறம் உள்ள ஒரு பாதுகாப்பு உறை ........... எனப்படும்.
.............. ஆனது ஒரு பாதுகாப்பு உறையாக செயல்பட்டு நரம்புத் தூண்டல்கள் மிக விரைவாக கடத்தப்பட உதவுகிறது.
................ உணர் உறுப்புகளிலிருந்து தூண்டல்களை மைய நரம்பு மண்டலத்துக்கு எடுத்துச் செல்கிறது.
ஒவ்வொரு நியூரானும் ..... நரம்பு தூண்டல்களை ஒரு வினாடி நேரத்தில் கடத்தக் கூடியவை.
உடலின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்தும் மையும் ............. ஆகும்.
..................... ல் அதிகமான இரத்த நாளங்கள் காணப்படுகின்றன.
........................... என்பது மூளை உறைகளில் ஏற்படும் வீக்கம் ஆகும்.
மனித மூனை.......... பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மூனையின் மூன்றில் இரண்டு பகுதி அளவுக்கு பெரும்பான்மையாக அமைந்துள்ள பகுதி ................. ஆகும்.
உடலின் கடத்து மையமாக செயல்படுவது ..................... ஆகும்.
............. தலாமஸிற்கும் பின் முளைக்கும் இடையில் அமைந்துள்ளது.
மனித மூளையில் ... % பகுதி கொழுப்பாலானது.
.................... ஆனது மையப் பகுதியில் இரண்டு பக்கவாட்டு கதுப்புகளுடன் காணப்படும்.
மைய நரம்பு மண்டலத்தில் இருந்து தூண்டல்கள் தசை நாரிழைகள் அல்லது சுரப்பிகளுக்கு எடுத்துச் செல்லும் நரம்பு செல்கள் ............ ஆகும்.
........... ல் இருந்து உருவாகும் நரம்புகள் புற அமைவு நரம்பு மண்டலத்தை உருவாக்குகின்றன.
கூற்று (A): நமது மூளையை ஒன்றிணைக்கும் மற்றும் செயல்படும் திறனுக்கு காரணமானவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள். காரணம் (R): கொழுப்பு அமிலங்கள் மீன், பச்சை காய்கறிகள். பாதாம் போன்றவற்றிலிருந்து இடைக்கின்றன.
கூற்று (A): பெனிஞ்சைடிஸ் என்பது மூளையில் ஏற்படும் வீக்கம். காரணம் (R): இது வைரஸால் ஏற்படுவதல்ல.
மூளையின் இரண்டாவது மிகப்பெரிய பகுதி ......... ஆகும்.
அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை
................... இணை மூளை நரம்புகளும் .................... இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன.
EXERCISE questions and complete solutions for chapter நரம்பு மண்டலம் of SURA BIOLOGY (TAMIL) of Class 10