Class 10 | BIOLOGY |
Chapter | உயிரினங்களின் அமைப்பு நிலைகள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 29 |
Academic Year | 2023-24 |
அட்டையின் இடம்பெயர்ச்சி உறுப்புகள்
அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
அட்டையின் தொண்டைப்புற நரம்புத்திரள் எந்த மறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி
அட்டையின் மூளை இதற்கு மேல் உள்ளது.
அட்டையின் உடலில் உள்ள கண்டங்களில் எண்ணிக்கை
பாலூட்டிகள் ...................... விலங்குகள்.
இளம் உயிர்களை பிரசவிக்கும் விலங்குகள்
அட்டைகளில் ........... காணப்படுகிறது.
அட்டைகளில் ............. இணை நெப்ரீடியத் துளைகள்.
அட்டைகளில் விந்தணுக்கள் .................. பகுதியில் சேமித்து வைக்கப்படுகிறது.
..................... ஆவது கண்டத்தின் வயிற்றுப் பகுதியில் ஓரிணை அண்டகங்கள் உள்ளன.
முயலின் புறஅ மைவு நரம்பு மண்டலத்தில் ................ இணை மூளை நரம்புகளும் .............. இணை தண்டுவட நரம்புகளும் உள்ளன.
பெண் முயலில் ............... மற்றும் ....................... இணைந்து சிறு நீரக இனப்பெருக்க கால்வாய் உருவாகிறது.
முயல்களின் ................... புறந்தோலின் மாறுபாடாகும்.
நுரையீரல் வளைவு மற்றும் பெருந்தமனி திறக்கும் இடங்களில் ................... வால்வுகள் அமைந்துள்ளன.
அட்டைகள் .................... நீளம் வரை வளரக் கூடியது.
முயலின் பல் வாய்பாடு ................. ஆகும்.
அட்டையின் இனப்பெருக்க மண்டலத்தில் இருபக்க .................... ஒன்றாக இணைந்து இனப்பெருக்க அறையாக சேமித்து மாறுகின்றன.
முயல்களின் ஒவ்வொரு சிறுநீரகமும் பல .............. ல் ஆக்கப்பட்டவை.
புற அமைவு நரம்பு மண்டலத்தில் ..................... இணை மூளை நரம்புகள் உள்ளன.
கூற்று (A): முயல் தாவர உண்ணி வகையைச் சார்ந்தது. காரணம்(R): முயலுக்கு கோரைப் பற்கள் கிடையாது.
கூற்று (A): அட்டைகள் இரத்தத்தினை உணவாகக் கொள்கிறது. காரணம்(R): உடற்குழி திரவமானது ஹீமோ குளோபினைக் கொண்டிருக்கும்.
கூற்று (A): முயலின் முதிர் உயிரியல் கழிவு நீக்க மற்றும் இனப் பெருக்க மண்டலம் ஒன்றிணைந்து காணப்படுகிறது. காரணம் (R): முயல்களின் ஆண் பெண் உயிரிகள் தனித்தனியே காணப்படுகின்றன.
கூற்று (A): அட்டையின் தோலானாது ஈரமாகவும் வழவழப்பாகவும் வைக்கப்படுகிறது. காரணம்(R): உடல் கோழைச் சுரப்பு மூலம் உலர்ந்து போவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
கூற்று (A): அட்டையின் உடலில் உண்மையான இரத்தக் குழாய்கள் இல்லை. காரணம் (R): இரத்தக் குழாய்களுக்குப் பதிலாக இரத்தம் போன்ற திராவதால் நிரப்பப்பட்ட இரத்த உடற்கழிக் கால்வாய் அமைந்துள்ளன.
அட்டையின் இடம்பெயர்ச்சி உறுப்புகள்
இளம் உயிர்களை பிரசவிக்கும் விலங்குகள்
முயல்களின் ................... புறந்தோலின் மாறுபாடாகும்.
அட்டைகளில் விந்தணுக்கள் .................. பகுதியில் சேமித்து வைக்கப்படுகிறது.
EXERCISE questions and complete solutions for chapter உயிரினங்களின் அமைப்பு நிலைகள் of SURA BIOLOGY (TAMIL) of Class 10