Class 10 | BIOLOGY |
Chapter | தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
காஸ்போரின் பட்டைகள் வேரின் ............... பகுதியில் காணப்படுகிறது.
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது ............... எனப்படும்.
காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவானது
கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது
ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?
ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்ஸிஜன் ......... லிருந்து கிடைக்கிறது.
செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை ...................
சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு புளோயம்.
சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. தாவரத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் மெழுகுப்படலம் கியூடிக்கிள்.
சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. ஒருவித்திலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பிரியம் காணப்படுகிறது.
சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. இருவித்திலைத் தாவர வேரில் மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது.
சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. இலையிடைத் திசு பசுங்கணிகங்களைப் பெற்றுள்ளது.
சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. காற்று சுவாசத்தைவிட காற்றில்லா சுவாசம் அதிக ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.
ஓரிரு வார்த்தையில் விடையளி. ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?
ஓரிரு வார்த்தையில் விடையளி. ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது?
ஓரிரு வார்த்தையில் விடையளி. காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி எது?
ஓரிரு வார்த்தையில் விடையளி. கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரண மடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் என்ன?
இருவித்திலைத் தாவரத் தண்டின் வாஸ்குலார் கற்றையின் அமைப்பைப் பற்றி எழுதுக.
இலையிடைத்திசு [மீசோபில்] பற்றி குறிப்பு எழுதுக.
ஒரு ஆக்ஸிஸோமின் படம் வரைந்து பாகங்களை குறி.
மலரும் தாவரங்களில் காணப்படும் மூன்று வகையான திசுத் தொகுப்புகளை குறிப்பிடுக.
ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது?
ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு ஏன் ஒளி வினை நடைபெற வேண்டும்?
ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாட்டை எழுதுக?
வேறுபாடு தருக. ஒரு வித்திலைத் தாவர வேர் மற்றும் இரு வித்திலைத் தாவர வேர்.
வேறுபாடு தருக. காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம்.
காற்று சுவாசிகள் செல்சுவாசத்தின் போது எவ்வாறு குளுக்கோஸிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன? அதற்கான மூன்று படிநிலைகளை எழுதி விவரிக்கவும்.
ஒளிச்சேர்க்கையின் ஒளிசார்ந்த செயல் எவ்வாறு ஒளிச்சாராத செயலிலிருந்து வேறுபடுகிறது? இந்திகழ்ச்சியில் ஈடுபடும் மூலப்பொருள்கள் யாவை? இறுதிப் பொருட்கள் யாவை? இவ்விருநிகழ்ச்சிகளும் பசுங்கணிகத்தில் எங்கு நடைபெறுகின்றன?
பசுங்கணிகத்தின் எந்தபகுதியில் ஒளிச் சார்ந்த செயல் மற்றும் கால்வின் சுழற்சி நடைபெறுகின்றன?
சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை .......... வகை வாஸ்குலார் தொகுப்பு ஆகும்.
வெளிநோக்கிய சைலம் [எக்ஸார்க்] மற்றும் நான்கு முனை ஆகிய அம்சங்களைக் கொண்டது .......... .
இருவித்திலை தாவர தண்டில் ............... செல்கள் தரச அடுக்கு என அழைக்கபடுகிறது.
புரோட்டோசைல இடைவெளி என்பது எது ......... ஆகும்.
மைட்டோகாண்ட்ரியாவை கண்டறிந்தவர் .................... ஆவார்.
மைட்டோகாண்ட்ரியாவில் காணப்படும் டென்னிஸ் ராக்கட் வடிவ துகள்களின் பெயர் ............... ஆகும்.
இருவித்திலை தாவர தண்டில் ............ என்பது வெளிப்புற அடுக்காகும்.
........................ நீராவிப் போக்கிற்கு துணை புரிகின்றது.
............. நீர் மற்றும் கனிமச் சத்துக்களை உறிஞ்ச பயன்படுகிறது.
தாவர வேரின் வெளிப்புற அடுக்கு ............ ஆகும்.
தாவர இலையின் மேற்புறத் தோலுக்கும் கீழ்புறத் தோலுக்கு இடையே உள்ள தளத்திசு .............. எனப்படும்.
ஒளிச்சேர்க்கையின் ஒளி சார்ந்த வினை ............. என்பவரால் கண்டறியப்பட்டது.
மைட்டோகாண்ட்ரியாவில் .................. புரதம் உள்ளது.
பசுங்கணிகங்கள் ஒரு ................. வடிய செல் நுண்ணுறுப்பாகும்.
மைட்டோகாண்ட்ரியாவின் உட்புற சவ்வில் காணப்படும் விரல் போன்ற நீட்சிகள் .............. ஆகும்.
வெளிர் கணிகம் என்பது .................. கணிகமாகும்.
ஒளிச்சேர்க்கை மூலம் ஹைட்ரஜன் எரி பொருளை உற்பத்தி செய்தவர் ............. ஆவார்.
குகர்பிட்டா தாவரத்தில் உள்ள வாஸ்குலார் திசுத் ............. தொகுப்பு ஆகும்.
வாஸ்குலர் திசுத் தொகுப்பில் ............... காணப்படவில்லை என்றால் மூடிய ஒருங்கிணைந்த வாஸ்குலார் கற்றை எனப்படும்.
புறணியின் கடைசி அடுக்கு ................ எனப்படும்.
இருவித்திலைத் தாவர வேரில் அகத்தோலின் ஆரச் சுவர்களிலும் உட்புற கிடைமட்ட சுவர்களிலும் .................. காணப்படுகிறது
அகத்தோலுக்கு உட்புறமாக காணப்படும் அனைத்து பகுதிகளும் ......... எனப்படும்.
................... , வாஸ்குலார் கற்றைகள் மற்றும் பித் ஆகியவை ஸ்டீல்-ல் அடங்கியுள்ளன.
சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையே பாரன்கைமாவால் ஆன ........... உள்ளது.
தாவர வேரின் வெளிப்புற அடுக்கில் ................... காணப்படுவதில்லை.
காஸ்பேரியன் பட்டைகள் ............... என்ற பொருளால் ஆன பட்டைகளாகும்.
இருவித்திலை தாவர இலையில் உள்ள ஸ்பாஞ்சி பாரன்கைமா செல்கள் ........... நடைபெற உதவுகிறது.
இருவித்திலை தாவர இலையின் வாஸ்குலார் கற்றையைச் சுற்றிலும் பாரன்கைமாவால் ஆன ........... உள்ளது.
ஒரு வித்திலை தாவர இலையின் மேல்புறத் தோலின் சில செல்கள் மெல்லிய சுவருடன் பெரியதாக உள்ளவை ............ செல்கள்.
நிறமற்று காணிகம் ................. என அழைக்கப்படுகிறது.
பசுங்கணிகத்தில் உட்புறம் மேட்ரிக்ஸ் என அழைக்கப்படும் ...................... பகுதி உள்ளது.
பல தைலக்காய்டுகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட நாணயம் போன்ற அமைப்பு ............ எனப்படும்.
ஒளிச் சேர்க்கையின் முதன்மை நிறமி ......... ஆகும்.
முதன்மை நிறமி மற்றும் துணை நிறமி இரண்டும் சேர்ந்து ............. என்று அழைக்கப்படுகிறது.
ஒளிச் சேர்க்கையில் ஏற்பி நிறமி மூலக்கூறுகளின் மையம் ......... ஆகும்.
இருள்வினை .............. எனவும் அழைக்கப்படுகிறது.
ஒளி வினை ................. என அழைக்கப்படுகிறது.
ATP என்பது ..................... ஐக் குறிக்கும்.
இருள்வினை, பசுங்கணிகத்தின் .................... பகுதியில் நடைபெறுகிறது.
மைட்டோகாண்ட்ரியாவில் காணப்படும் போரின் மூலக்கூறுகள் ................. மூலக்கூறுகள் ஆகும்.
.................. செல்லின் ஆற்றல் நிலையம் என அழைக்கப்படுகிறது.
..................................., ATP உற்பத்தியில் பங்கு கொள்கின்றன.
ஆக்ஸிசோம்கள் ................. என்றும் அழைக்கப்படுகின்றன.
.................... என்பவை கிரிஸ்டாவில் காணப்படும் டென்னிஸ் ராக்கட் வடிவ துகள்களாகும்.
................., சுவாசித்தலுக்கு தேவையான ஒரு முக்கிய நுண் உறுப்பாகும்.
செல்லுக்குள்ளே உணவானது ஆக்ஸிகரண மடைந்து ஆற்றல் பெறும் ...................... நிகழ்ச்சியே செல் சுவாசம் எனப்படும்.
பைருவிக் அமிலம் ................... கார்பன் மூலக்கறினை உடையது.
குளுக்கோஸ் பிளப்பு என்பது ............... எனப்படும்.
கிளைக்காலிலிஸ் ................. த்தில் நடைபெறுகிறது.
...................., மைட்டோகாண்டிரியாவின் உட்புறத்தில் நடைபெறுகிறது
ஒவ்வொரு குளுக்கோஸ் மூலக்கூறும் .................... மூலக்கூறு பைருவிக் அமிலத்தனை உற்பத்தி செய்கிறது.
காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் .............. பொதுவானது.
TCA சுழற்சி ................ எனப்படும்.
எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி அமைப்பில் வெளியேற்றப்பட்ட எலக்ட்ரானை ................. எடுத்துக் கொண்டு நீராக ஒடுக்கமடைகிறது.
திசுத் தொகுப்புகளை வகைப்படுத்தியவர் ............................ ஆவார்.
தாவர உள்ளமைப்பியலின் தந்தை ............................ ஆவார்.
தாவரத்தின் புறத்தோலில் காணப்படும் பல சிறிய துளைகள் ............. எனப்படும்.
.............. எனப்படுவது சைலமும் புளோயமும் அடுத்தடுத்து வெவ்வேறு ஆரங்களில் அமைந்துள்ள ஒரு வகையாகும்.
பொருத்துக.
சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. காற்றில்லா சுவாசத்தில் அதிக அளவில் ATPமூலக்கூறுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. எலக்ட்ரான் கடத்தும் சங்கிலியின் அமைப்பு மைட்டோகாண்ட்ரியாயின் உட்புறச் சவ்வில் உள்ளது.
சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. கிரப் சூழற்சி காற்றில்லா சுவாசத்தில் நடைபெறுவதில்லை.
சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. தாவரங்கள் ஆக்சிஜனை பெற்றுக் கொண்டு கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுவதற்கு செல் சுவாசம் என்று பெயர்.
சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. மைட்டோ காண்ட்ரியாவில் காணப்படும் கிரிஸ்டா பரப்பளவை அதிகரிக்கிறது.
சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. ஒரு வித்திலை தாவரத் தண்டின் மண்டை ஓட்டு வடிவில் வாஸ்குலார் கற்றைகள் காணப்படுகின்றன.
சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. மைட்டோகாண்ட்ரியாவில் 50% புரதம் மற்றும் லிப்பிடுகள் காணப்படுகின்றன.
சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. உயிர் பொருள் உற்பத்திநிலை ஸ்ட்ரோமாவில் நடைபெறுகிறது.
சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. கால்வின் சுழற்சி ஒளி இல்லாமல் நடைபெறாது.
கூற்று (A): இளம் வேர்களில் நடுவில் பித் காணப்படும். முதிர்ந்த வேர்களில் பித் காணப்படுவதில்லை. காரணம் (R) : பித் என்பது மென்மையான பஞ்சு போன்ற அமைப்புடையது. இனாம் வேர்களில் நடுவில் பித் காணப்படுகிறது முதிர்ந்த வேர்களின் பித்தானது சைலம் ஆக மாறிவிடுகின்றன.
கூற்று (A) : கிரிஸ்டே பரப்பளவை அதிகரிக்கிறது மற்றும் பல நொதிகளையும் பெற்றுள்ளது. காரணம் (R) : கிரிஸ்டே ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.
EXERCISE questions and complete solutions for chapter தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் of SURA BIOLOGY (TAMIL) of Class 10